5/26/2017

TNPSC Group 2 A - Important Questions of Geography - Mock Test - 3

1) இந்தியாவில் காடுகளின் பரப்பு எவ்வளவு ?
(a) 33 %
(b) 22 %
(c) 44 %
(d) 55 %


2) தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எங்கு உள்ளது ?
(a) சென்னை
(b) பெங்களூரு
(c) செகந்திராபாத்
(d) ஹைதராபாத்


3) இந்தியாவின் எந்த மாநிலம் குளிர்காலத்தில் அதிக மழைப்பொழிவை பெறுகின்றன?
(a) ஓடிஸா
(b) கர்நாடகா
(c) ஆந்திரா
(d) தமிழ் நாடு


 
4) முதல் உலகத் தமிழ்நாடு எங்கு நடைபெற்றது?
(a) சென்னை
(b) கோலாலம்பூர்
(c) பாரிஸ்
(d) மதுரை


 
5) பூமியின் மேலே உள்ள பகுதியில் கீழ்பாகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
(a) வளிமண்டலம்
(b) ஸ்ட்ரேட்டோஸ்பியர்
(c) டுரோபோஸ்பியர்
(d) ஓசோன் அடுக்கு


 
6) உலகின் மிகப் பரந்த வெப்ப பாலைவனம்?
(a) அட்டகாம பாலைவனம்
(b) கோபி  பாலைவனம்
(c) சகாரா  பாலைவனம்
(d) தார்  பாலைவனம்


 
7) எப்புல்வெளியில் யானைப்பற்கள் என்றழைக்கப்படும் புல்வகைகள் மிகுதியாக உள்ளன?
(a) பிரைரிகள்
(b) ஸ்டேப்பிகள்
(c) சவானாக்கள்
(d) பாம்பாஸ்


 
8) அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
(a) ராஜஸ்தான்
(b) கர்நாடகா
(c) ஆந்திரா
(d) மகராஸ்டிரா


 
9) மஸ்கோவைட் எனும் தாது எதன் வகையேச் சேர்ந்தது?
(a) அலுமினியம்
(b) மைக்கா
(c) காரீயம்
(d) மாங்கனீசு


 
10) எப்பெருங்கடலில் கல்ஃப் நீரோட்டம் காணப்படுகிறது?
(a) அட்லாண்டிக்
(b) பசிபிக்
(c) ஆர்க்டிக்
(d) அண்டார்டிக்

No comments: