Ads 720 x 90

TNPSC Current Affairs Mock Test (Tamil) Date: 17.05.2017

1) சென்னைக்கு வருகைதரும் ஆஸ்திரேலியா நாட்டின் போர்க்கப்பலின் பெயர் என்ன ?
(a) ஐ.என். எஸ்
(b) Australia warship
(c) ஓசன் சீல்டு
(d) None of the above


2) மே 17 என்ன தினமாக கொண்டாடப்படுகிறது  ?
(a) உலக தொலைத்தொடர்பு தினம்
(b) உலக குடும்ப  தினம்
(c) தீவிரவாத எதிர்ப்பு தினம்
(d) காமன்வெல்த் தினம்


3) உலகில் எத்தனை நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது '?
(a) 127
(b) 158
(c) 100
(d) 125


 
4) எந்த நாள் தேசிய டெங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது  ?
(a) மே 17
(b) மே 18
(c) ஜீன் 25
(d) ஜீன் 24


 
5) தமிழ் வாக்கியத் தவறுகளைத் திருத்த தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள செயலியின் பெயர் என்ன ?
(a) திராவிடச் சொல்லாளர்
(b) மென்தமிழ்ச் சொல்லாளர்
(c) அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்
(d) தமிழினச் சொல்லாலாளர்


 
6) ரேன்சம்வேர்  என்பது என்ன ?
(a) இது ஒரு பாக்டீரியா
(b) இது ஒரு பூஞ்சை
(c) இது ஒரு கணினி வைரஸ்
(d) மேற்கண்ட எதுவுமில்லை


 
7) சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் பெயர் என்ன ?
(a) சீன பொருளாதார மையம்
(b) ஒரே மண்டலம் ஒரே பாதை
(c) சீன - உலக பொருளாதார வழித்தடம்
(d) சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்


 
8) தற்பொழுது இந்தியாவிற்கு அரசுமுறைப்பயனமாக இந்தியாவிற்கு வந்துள்ள மெக்மூத் அப்பாஸ் எந்த நாட்டின் அதிபராக உள்ளார் ?
(a) மொராக்கோ
(b) ஈரான்
(c) இஸ்ரேல்
(d) பாலஸ்தீனம்


 
9) பிரான்சு நாட்டின் புதிய பிரதமராக யாரை நியமித்துள்ளார் தற்போதைய இளம் வயது அதிபர் இமானுவேல் மேக்ரான் 
(a) எட்வர்ட் பிலிப்
(b) தாமஸ் பிரபு
(c) இமானுவேல் பிலிப்
(d) சார்லஸ் டூபே


 
10) டீசல் வாகன மாசுபாட்டால் 2015 ம் ஆண்டு உலகில் எத்தனை பேர் உயிரிழந்ததாக ' நேச்சர் ' என்ற ஆராய்ச்சி இதழில் தெரிவித்துள்ளனர்?
(a) 98,000
(b) 10,852
(c) 38,000
(d) 80,000