காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக - காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் நான்காம் தேதிக்குள் அமைக்கவேண்டும் என்று கேடு விதித்து உத்தரவிட்டுள்ளளது.
காந்தி புகைபடக்காட்சி - "மாறிவரும் தேசம் -மகாத்மாவின் கனவுகள் நனவாகும் நேரம்"
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தி புகைபடக்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் அக்டோபர் 1 முதல் 4 வரை நடைபெறுகிறது. "மாறிவரும் தேசம் -மகாத்மாவின் கனவுகள் நனவாகும் நேரம்" எனும் தலைப்பிலான இந்தக் கண்காட்சியே மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
பாகிஸ்தான் மீது சைபர் தாக்குதலுக்கு இந்தியா தயாராக உள்ளது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம் - 2016 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பாகிஸ்தான் மீது சைபர் தாக்குதலுக்கு இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய சைபர் பாதுகாப்பு கூடுதல் இயக்குனர் ஜெனரல் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.
Post a Comment