ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? திரு. சரண்சிங்.
உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 5.
மனித உடலில் வியர்க்காத பகுதி எது? உதடு.
ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்? கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன? அராக்கிஸ் ஹைபோஜியா.
பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணு சர்மா.
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21.
மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை? 22 .
ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது? நாக்கு.
தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது? மோகனாங்கி.
பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம்.
கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? மூன்றாம் பிறை.
தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? அலகாபாத்.
அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்
உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.
பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா
முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் தாலமி
முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி
முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்
முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயணம்
பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம்.
கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? மூன்றாம் பிறை.
தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? அலகாபாத்.
அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 28.
நாய்களே இல்லாத ஊர் எது?சிங்கப்பூர்.
மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன? ஆன் ட் ரோ •போபியா.
எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? ஹீலியம்.
உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன? ஆறு மூலைகள்.
0 Comments