Type Here to Get Search Results !

TNPSC - Current Affairs Today - Date: 12.05.2016 (தற்கால நிகழ்வுகளின் தொகுப்புகள்)

1. லண்டன் மாநகரின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான் - பாகிஸ்தான் வம்சாவளி சார்ந்தவர். 
2.மாநிலங்களைவையில் நேற்று (11.05.2016) 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன . அவை
1. நிதி மசோதா 
2. நிதி ஒதுக்கீடு மசோதா 
3. திவால் மசோதா 
4. பிகார் மாநில ராஜேந்திரா மத்திய வேளாண் பல்கலைகழக மசோதா 
5. இந்திய அறக்கட்டளைகள் மசோதா 

Post a Comment

0 Comments

Labels