- மே 1 - மே தினம் அனுசரிக்கப்பட்டது
- மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படை தன்மையே கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மனை வணிகச் சட்டம் 30.04.2016 முதல் அமலுக்கு வந்தது
- பிராக் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் லூசி சபரோவா சாம்பியன் பட்டம் வென்றார்
Post a Comment