2/17/2016

TNPSC VAO Model Test will conduct Regularly 7:30 pm.


TNPSC VAO மாதிரி தேர்வு தினமும் மாலை 7:30  மணிக்கு நடத்தப்படும். ஆர்வமுள்ள போட்டியாளர்கள் இம்மாதிரித்  தேர்வில் கலந்து கொண்டு, வருகிற 28.02.2016 அன்று நடைபெற இருக்கிற VAO தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளவும். இந்த தேர்வில் கலந்து கொண்டு பயனடைய வாழ்த்துக்கள். இத்தேர்வில் மொத்தம்  20 வினாக்கள் கேட்கப்படும். தாங்கள் பெற்ற மதிப்பெண்கள்  விவரமும் தங்களுக்கு மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாழ்த்துக்கள்...

No comments: