Central Government formed one committee for changes of Selection method Civil Service Examination. In this changes important purpose will be given equality for Mathematics, Engineering and Medical students. In these Committee headed by P.S.Paswan ( Retired IAS officer). Currently Civil Service Examination have three level like Priliminary, Main and Interview.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக கணிதம், பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கும் பொருட்டு சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு வல்லுநர் குழு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
Thanks and Reference to: Thinamani News Paper
0 Comments