- இந்தியாவில் நாணய தசய முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் - 01.04.1877.
- இந்தியாவில் காலாண்டு முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் - 22.03.1957
- ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் நாவல், எழுதியவர் - பாமேல்லாவே, ரிசெர்ட்சன்.
- முதல் அகராதி ஏற்படுத்தப்பட்ட மொழி - அசீரிய மொழி
- முதல் ஆங்கில அகராதியே தயாரித்தவர் - நோஹ்வெப்ஸ்டர்
- ஆங்கிலத்தில் கையெழுத்து முறையே உருவாக்கியவர் - சர்.ஐசக் பிட்மென்.
- அதிகார பூர்வமாக ஆங்கில பைபிள் அச்சிடப்பட்ட ஆண்டு - கி .பி.1611
- ஓட்டும் தபால் தலை முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு - கி .பி. 1840
- வி.பி.பி. முறை முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - கி .பி.1877
- முதன் முதலாக் விமானம் பறந்த ஆண்டு - 17.12.1903
General Studies for TNPSC exam
9/26/2015
0