-->

TN +2 Result publish today || Tamil Nadu +2 Result 2021


  • All the best


    Tamil Nadu +2 Result 2021: Plus Two Result will be made on available on the following Websites on 19th July 2021.

    Tamil Nadu Plus 2 results out 
    The Directorate of Government Examinations announced the results of Class 12 State board examinations. The results can be viewed on.


மதிப்பெண் வழங்கும் முறை:
    பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதம் மற்றும் 10ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண்ணாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் விபரம், இன்று அரசு தேர்வுத் துறையால் வெளியிடப்பட உள்ளது.

மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்
    பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியாகிறது. வரும் 22ம் தேதி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting