-->

Current Affairs Online Mock Test - 14.08.2020

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு எது?
    1.  சவூதி அரேபியா 
    2.  ஓமன் 
    3.  ஐக்கிய அரபு அமீரகம் 
    4.  கத்தார் 

  2. கொரோனா நோய் காரணமாக முதல்முறையாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடு எது ?
    1.  பாகிஸ்தான் 
    2.  நேபாளம் 
    3.  மியான்மர் 
    4.  பூட்டான் 

  3.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை ஏற்க முடியாது என்று தெரிவித்த நாடு எது?
    1.  இந்தியா 
    2.  பங்களாதேஷ் 
    3.  நேபாளம் 
    4.  இலங்கை 

  4. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, ரூ.2,800 என குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ள நிறுவனம் எது?
    1.  மைலான்
    2.  கமாலயா
    3.  டெக்பார்
    4.  ஜைடஸ் கெடிலா

  5. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த தயார் என்று அறிவித்துள்ள நாடு எது?
    1.  இஸ்ரேல் 
    2.  மியான்மர் 
    3.  பாகிஸ்தான் 
    4.  பிலிப்பைன்ஸ்

  6. இந்தியாவில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்களில் பிரதமர் மோடி அவர்கள் எத்தனையாவது இடம் வகிக்கிறார்?
    1.  முதலாவது 
    2.  நான்காவது 
    3.  ஐந்தாவது 
    4.  எட்டாவது 

  7. இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டிற்கு ரூ.3,750 கோடி கடனாகவும் மானியமாகவும் அளித்து உதவி புரிந்துள்ளது?
    1.  மாலத்தீவு
    2.  இலங்கை 
    3.  பங்களாதேஷ் 
    4.  கியூபா 

  8. தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்?
    1.  1365
    2.  1658
    3.  1458
    4.  1382

  9. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 முறையாக முதலிடம் வகித்து மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ள மாநிலம் எது?
    1.  ராஜஸ்தான் 
    2.  கேரளா 
    3.  தமிழ் நாடு 
    4.  மேற்கு வங்காளம் 

  10. அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தாயார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
    1.  வாஷிங்டன் 
    2.  நியூயார்க் 
    3.  கேரளா 
    4.  தமிழ் நாடு 



Related Posts

Post a comment

Subscribe Our Posting