திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், 
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 
திருப்பூர் - 641 604

Ration Shop Recruitment 2020


விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 90 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 23 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 113 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்பக் கட்டணம் 
விற்பனையாளர்கள் - ரூ.150/-
கட்டுநர்கள் - ரூ.100/-

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர் / மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருப்பூர் மாவட்டம்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
அறை எண்.403, நான்காம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம் - 641 604

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்த்துக்கொள்ளவும்



Related Posts

Post a comment

Subscribe Our Posting