-->

வேலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

தமிழ்நாடு அரசு 
கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
வேலூர் மாவட்டம் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2020

பதவியின் பெயர்: 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 191 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)


For more details please refer official website: http://www.tncsc.tn.gov.in/

Related Posts

Post a comment

Subscribe Our Posting