கடலூர் மாவட்ட ரேஷன் கடையில் 126 விற்பனையாளர்கள் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், 
இணைப்பதிவாளர் அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  
கடலூர் - 607 001

Ration Shop Recruitment 2020


விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2020

பதவியின் பெயர்: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 126 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 126 காலிப்பணியிடங்கள்

சம்பளம்: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-

கல்வித்தகுதி: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரண்டாம் வகுப்பு)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்,
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்-3, கடற்கரை சாலை 
கடலூர் மாவட்டம் - 607 001


மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: Click Here

Related Posts

Post a comment

Subscribe Our Posting