TN (TANGEDCO) 500 Junior Assistant / Accountant Recruitment - 2020

தமிழ்நாடு அரசு 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
சென்னை, தமிழ் நாடு 

காலிப்பணியிடங்கள் விவரம் 

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.03.2020

பதவியின் பெயர்: Junior Assistant / Accountant

மொத்த காலிப்பணியிடங்கள்: 500

சம்பளம்: ரூ.19500-62000/-

கல்வித் தகுதி: B.Com

விண்ணப்பிக்கும் முறை: இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: இணையவழி எழுத்து தேர்வு

விண்ணப்பக்கட்டணம்: 
  • ரூ.1000/- (OC / BCO / BCM / MBC/DC)
  • ரூ.500/- (SC / SCA / ST)
The candidates are requested to Access the TANGEDCO Official website: WWW.TANGEDCO.GOV.IN

தேர்வுக்கான முக்கிய நாட்கள் 
  • இணையவழி விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.02.2020
  • இணையவழி விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.03.2020
  • விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 12.03.2020
  • தேர்வுக்கான நாள்: பின்னர் அறிவிக்கப்படும் 


Related Posts

Post a Comment

Subscribe Our Posting