சென்னை மாவட்டம் கூட்டுறவுத்துறை அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

கூட்டுறவுத்துறை
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் , சென்னை மாவட்டம்
தூய மேரி சாலை, அபிராமபுரம், 
சென்னை - 600 018.

விளம்பர எண்: 1 / 2020

காலிப்பணியிட விவரம்

பதவியின் பெயர்:
1. அலுவலக உதவியாளர் - 154
2. ஓட்டுநர் - 19

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 173

கல்வித்தகுதி:
1. அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி
2. ஓட்டுநர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு வருட வாகனம் ஒட்டிய முன் அனுபவம் பெற்றுக்கவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2020

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்க்கவும்.



Related Posts

Post a Comment

Subscribe Our Posting