Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 5, 2019

1) தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
(a) மயில்சாமி அண்ணாதுரை  
(b) பாலகுருசாமி 
(c) வேல் மாணிக்கம்   
(d) கோபாலசாமி 


2) கீழ்கண்ட எந்த பல்கலைக்கழகத்தில் வானலை அமைப்பு பொறியியல் உயராய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது

(a) சேலம் பெரியார் பல்கலைக்கழகம்   
(b) சென்னை அண்ணா பல்கலைக்கழகம்   
(c) தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்  
(d) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்  


3) தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் ______ பேர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

(a) 2,576  
(b) 3,789
(c) 2,572
(d) 3,578  


4) படேல் சிலை அமைக்க மத்திய அரசு _____ கோடி பங்களிப்பு: செய்துள்ளது.

(a) ரூ.300 கோடி 
(b) ரூ.400 கோடி 
(c) ரூ.500 கோடி 
(d) ரூ.700 கோடி 


5) கீழ்கண்ட எந்த அகில இந்திய வானொலி நிலையத்தை மத்திய அரசு மூட உள்ளது?

(a) குஜராத் - அகமதாபாத் மற்றும் தெலங்கானா - ஹைதராபாத் 
(b) உத்தரப்பிரதேசம்  - லக்னௌ மற்றும் கேரளா  - திருவனந்தபுரம்
(c) மேகாலயா - ஷில்லாங்
(d) மேற்கண்ட அனைத்தும் 


6) கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை _______ ஆக அதிகரித்துள்ளது.

(a) 121.2 கோடி   
(b) 111.2 கோடி  
(c) 120.2 கோடி
(d) 119.2 கோடி


7) பிஃபா கால்பந்து தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

(a) 78 வது இடம்   
(b) 97 வது இடம் 
(c) 89 வது இடம் 
(d) 101 வது இடம் 


8) 17 வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற உள்ளது?.

(a) இந்திய   
(b) ஐக்கிய அரசு அமிரகம் 
(c) ஜார்ஜா 
(d) தென்கொரியா 


9) உலகின் சிறந்த கால்பந்து விருது (குளோப் சாக்கர் விருது) யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

(a) ரொனால்டோ 
(b) நெய்மர் 
(c) மெஸ்ஸி 
(d) தாமஸ் முல்லர்  


10) வங்கக் கடலில் நுழைந்துள்ள புபுக் புயல் எங்கு உருவானது?. 

(a) இந்திய பெருங்கடல்  
(b) அரபிக்கடல்  
(c) தென்சீனக்கடல் 
(d) செங்கடல்  

Post a Comment

0 Comments