Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 21, 2019

1) கீழ்கண்ட எந்த நகரங்களை இணைத்து பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது
(a) சென்னை      
(b)திருச்சி    மற்றும் ஓசூர் 
(c) கோவை மற்றும் சேலம் 
(d) மேற்கண்ட அனைத்தும்      


2)  ______ வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. 

(a) ரூ.230 கோடியில்    
(b) ரூ.240 கோடியில்           
(c) ரூ.250 கோடியில்      
(d) ரூ.260 கோடியில்     


3) கீழ்கண்ட எந்த நாடுகளில் ஆதார் செல்லத்தக்க ஆவணமாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

(a) பூடான், மியான்மர்      
(b) நேபாளம், பூடான்  
(c) இலங்கை, நேபாளம்   
(d) பூடான், மியான்மர்


4) அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கிகள் எங்கு தயாரிக்கப்பட உள்ளது .

(a) சென்னை - ஆவடி  
(b) திருவனந்தபுரம் - கேரளா      
(c) காந்திநகர் - குஜராத்      
(d) பானாஜி - கோவா    


5) குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவால் கீழ்கண்ட எந்த நாட்டினருக்கு அதிக பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?.

(a) நேபாளம்   
(b) பாகிஸ்தான் 
(c) இலங்கை 
(d) மியான்மர் 


6)  கீதியான் - கந்தியால் இடையிலான உயர்மட்ட பாலம் கீழ்கண்ட எந்த மாநிலத்தை இணைக்கிறது?.

(a)  ஜம்மு காஷ்மீர் - பஞ்சாப்     
(b)  ஜம்மு காஸ்மீர் - ஹரியானா          
(c)  ராஜஸ்தான் - கோவா     
(d)  மேற்கண்ட அனைத்தும் தவறு          


7) மின் இணைப்பு பெறாமல் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்குவதற்காக, செளபாக்யா திட்டத்தை மத்திய அரசு எந்த ஆண்டு கொண்டு வந்தது.

(a) 2017             
(b) 2018
(c) 2016       
(d) 2015    


8) உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த , மறைந்த சாப்ஸா நொனாகா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?.

(a) சீனா           
(b) சிங்கப்பூர்   
(c) கனடா         
(d) ஜப்பான்     


9) சர்வதேச அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?

(a) இந்தியா        
(b) இந்தோனேசியா      
(c) பாகிஸ்தான்      
(d) சீனா       


10) தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வென்றது.  

(a) கேரளா         
(b) தமிழ் நாடு           
(c) தெலுங்குதேசம்         
(d) பஞ்சாப்      

Post a Comment

0 Comments