Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 31, 2019

1) 2021ல், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த விண்வெளிக்கு பயணம் செய்வோருக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் எங்கு அமைய உள்ளது?  
(a) ஸ்ரீஹரிகோட்டா            
(b) மகேந்திரகிரி  
(c) பெங்களூரு  
(d) திருவனந்தபுரம் 


2) மவுண்ட் மிராபி என்ற எரிமலை எங்குள்ளது? 

(a) இந்தோனேசியா          
(b) இந்தியா              
(c) இத்தாலி         
(d) இலங்கை         


3) ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையான டி எப் 26 ஐ வெற்றிகரமாக சோதனை செய்த நாடு?

(a) ஜப்பான்           
(b) அமெரிக்கா 
(c) ரஷியா   
(d) சீனா   


4) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

(a) டென்மார்க்        
(b) நியூசிலாந்து          
(c) நார்வே         
(d) ஸ்காட்லாந்த்து         


5) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் மிகுந்த ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?

(a) 40 வது இடம்      
(b) 41 வது இடம்    
(c) 42 வது இடம்  
(d) 43 வது இடம் 


6) ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள முன்னாள் செஸ் உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக் கீழ்கண்ட எந்த நாட்டைச்சேர்ந்தவர்? 

(a) உஸ்பெகிஸ்தான்         
(b) கஜகஸ்தான்           
(c) ரஷியா      
(d) அமெரிக்கா             


7) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஹிந்து திருமணங்களுக்கு வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து கோர முடியாது என்று  எந்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது?

(a) மும்பை                  
(b) அகமதாபாத்  
(c) சென்னை          
(d) கொல்கத்தா      


8)  2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

(a) எஸ். ராமகிரிஷ்ணன்              
(b) ஐ.சாந்தன்         
(c) கிருஷ்ணராவ்             
(d) லீலாவதி          


9) ஜனவரிமாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த அமெரிக்க மாகாணம் எது? 

(a) புளோரிடா            
(b) வடக்கு கரோலினா   
(c) கலிபோர்னியா          
(d) டெக்சாஸ்        


10) இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?

(a) ஏரியல் ஷரோன்          
(b) பெஞ்சமின் நெதன்யாகு             
(c) எஹுட் ஒல்மெர்ட்            
(d) ஷிமோன் பெரஸ்    

Post a Comment

0 Comments