Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 19, 2019

1) வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கைக்கு கீழ்கண்ட எந்த மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது
(a) குஜராத்   
(b) ஹரியானா  
(c) பஞ்சாப்  
(d) தமிழ்நாடு      


2) கீழ்கண்ட எந்த மாநிலங்களில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது?. 

(a) தமிழ்நாடு, கேரளா    
(b) தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம்           
(c) தமிழ்நாடு, குஜராத்        
(d) தமிழ்நாடு, தெலுங்கானா     


3) ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் _________ என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

(a) ஆடுதுறை 53 (ஏடிடீ 53)     
(b) ஆடுதுறை 54 (ஏடிடீ 54)
(c) ஆடுதுறை 55 (ஏடிடீ 55)  
(d) ஆடுதுறை 56 (ஏடிடீ 56)  


4) தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?.

(a) 74-ஆவது இடம்
(b) 75-ஆவது இடம்     
(c) 76-ஆவது இடம்     
(d) 77-ஆவது இடம்    


5) எத்தனை மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின்படி இஸ்ரோவில் ஆய்வுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது?.

(a) 105   
(b) 101
(c) 108
(d) 110


6) எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டிடம் யுரேனிய இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்துகொண்டது?.

(a) உஸ்பெகிஸ்தான்    
(b) கஜகஸ்தான்         
(c) இத்தாலி    
(d) ஆஸ்திரேலியா         


7) அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் தலைமையகம் எங்குள்ளது?.

(a) வாஷிங்டன்             
(b) நியூயார்க்   
(c) பிலடெல்பியா       
(d) பெண்டகன்    


8) இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு இந்தியாவில் எங்கு நடைபெற்றது?.

(a) புவனேஷ்வர் - ஒடிஷா         
(b) காந்தி நகர் - குஜராத்   
(c) காந்தி நகர் - தமிழ்நாடு        
(d) ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்    


9) 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு கீழ்கண்ட எந்த மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளது?

(a) உத்திரபிரதேசம்       
(b) குஜராத்     
(c) ஜார்கண்ட்    
(d) மேற்கண்ட அனைத்தும்      


10) ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் 

(a) ஃப்ரெட்ரிக் ரீன்ஃபெல்ட்         
(b) ஸ்டெஃபான் லாஃப்வென்          
(c) கோரான் பர்சன்        
(d) இன்கார் கார்ல்ஸன்     

Post a Comment

0 Comments