Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 9, 2019

1) தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி தற்போது தமிழகத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது?
(a) 32    
(b) 33  
(c) 28  
(d) 30


2) தமிழகத்தில் தற்போது உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது

(a) வேலூர்     
(b) திண்டுக்கல்      
(c) விழுப்புரம்   
(d) கோயம்புத்தூர்  


3) மக்களவையில் 08.01.2019 அன்று நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எவை?.

(a) பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு 
(b) குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 
(c) டிஎன்ஏ மசோதா நிறைவேற்றம் 
(d) மேற்கண்ட அனைத்தும் 


4) டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்த கீழ்கண்ட யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?.

(a) ரகுராம் ராஜன்   
(b) சி.ரங்கராஜன்  
(c) ஆர்.என்.மல்கோத்ரா    
(d) நந்தன் நிலேகனி   


5) இந்தியாவின் ஜி.டி.பி 2018-19 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி _______ உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது?.

(a) 7.3 சதவீதம்    
(b) 7.5 சதவீதம்
(c) 7.7 சதவீதம்
(d) 7.9 சதவீதம்


6) ஐ.எம்.எப். பின் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?

(a) வினிதா பாலி     
(b) கல்பனா மோர்பரியா     
(c) சந்திரா கோச்சர்   
(d) கீதா கோபிநாத்   


7) உலகில் இயற்கை பேரிடர்களால் கடந்த 2018 ஆம் ஆண்டில் _______ லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

(a) 11.21 லட்சம் கோடி       
(b) 10.75 லட்சம் கோடி
(c) 12.75 லட்சம் கோடி   
(d) 8.74 லட்சம் கோடி   


8) ஒலியை போல 6 மடங்கு வேகத்தில் விமானங்கள் பறப்பதற்காக ஹைபர் சோனிக் எஞ்சின் உருவாக்கி வெற்றிகண்ட நாடு எது?.

(a) இந்தியா  
(b) பாகிஸ்தான்   
(c) சீனா   
(d) இலங்கை    


9) இந்திய நார்வே இடையை கீழ்கண்ட எந்த ஒப்பந்தம் கையெழுத்தானது?

(a) கல்வி மேம்பாடு  
(b) ராணுவ பாதுகாப்பு   
(c) சுற்றுப்புற சூழல்  
(d) கடல்சார் வர்த்தகம்  


10) அகில பாரத கவி சம்மேளனம் - 2019 நடைபெற உள்ள இடம்?. 

(a) மும்பை    
(b) சென்னை     
(c) மதுரை    
(d) கொல்கத்தா   

Post a Comment

0 Comments