Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 27, 2019

1) அமெரிக்க பொருளாதாரக் கொள்கை குழுவின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் யார்?  
(a) ராஜா கிருஷ்ணமூர்த்தி       
(b) அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி  
(c) மோகன கிருஷ்ணமூர்த்தி  
(d) ஸ்ரீரங்க கிருஷ்ணமூர்த்தி        


2)  சென்னை ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற  பன்ட்சுலையா லெவன் கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 

(a) ஜார்ஜியா       
(b) தென் ஆப்பிரிக்கா             
(c) கானா        
(d) நார்வே       


3) நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அண்டை நாடான நேபாளத்துக்கு _____ ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் _______  பேருந்துகளை இந்தியா பரிசளித்துள்ளது?

(a) 30, 06       
(b) 31, 07
(c) 32, 08
(d) 33, 09


4) தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம்?

(a) தோப்பூர்    
(b) சாத்தூர்      
(c) வடலூர்     
(d) கடலூர்     


5) நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி _________ குறையும் என ஜப்பானின் நோமுரா தெரிவித்துள்ளது.

(a) 6.2 சதவீதம்      
(b) 6.4 சதவீதம்   
(c) 6.6 சதவீதம்   
(d) 6.8 சதவீதம்   


6)  2020 - ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும்?

(a)  7.3 சதவீதம்        
(b)  7.5 சதவீதம்           
(c)  7.7 சதவீதம்        
(d)  7.9 சதவீதம்              


7) வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

(a) நா.சூர்யகுமார்               
(b) க.ரஞ்சித் குமார் 
(c) ர.ஸ்ரீதர்       
(d) மேற்கண்ட அனைவருக்கும்    


8) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒஸாகா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

(a) இத்தாலி              
(b) ஆஸ்திரேலியா      
(c) ஜப்பான்          
(d) செக் குடியரசு       


9) தமிழக அரசின் காந்தியடிகள் காவலர் விருது பெற்றவர்கள் யார்? 

(a) வேதரத்தினம்         
(b) அ.பிரகாஷ்       
(c) ராஜேந்திரன்        
(d) மேற்கண்ட அனைவருக்கும்         


10) விளையாட்டுத் துறையில் பத்ம விருது பெற்ற  பம்பேலா தேவி கீழ்கண்ட எந்த பிரிவை சேர்ந்தவர்?

(a) டேபிள் டென்னிஸ்         
(b) வில்வித்தை           
(c) கூடைப்பந்து           
(d) செஸ்      

Post a Comment

0 Comments