1/24/2019

RRB (Railway Jobs) will be announces for 2.3 Lakh Vacancies on upcoming 2019 and 2020

RRB (Railway Jobs) will be announces for 2.3 Lakh Vacancies on upcoming 2019 and 2020: வரும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 2.3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 1.31 காலிப்பணியிடங்கள் அறிவிப்பும்,
  • 2020 ஆம் ஆண்டு மே மற்றும் ஜீன் மாதங்களில் 90 ஆயிரம்  காலிப்பணியிடங்கள் அறிவிப்பும் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Courtesy: The New Indian Express

Courtesy: Dinamani

No comments: