Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (4)

1) தமிழகத்தில் முதன் முதலாக எங்கு ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை துவக்கப்பட்டுள்ளது?
(a) சென்னை 
(b) மதுரை 
(c) சேலம் 
(d) கொளத்தூர் 


2) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது  ?

(a) 1985
(b) 1978
(c) 1986
(d) 1992


3) நாட்டின் சிறந்த பத்து காவல்நிலையங்கள் வரிசையில் முதலிடம் பெற்ற காவல்நிலையம் எது?

(a) காலு காவல் நிலையம் - ராஜஸ்தான் 
(b) பெரியகுளம் - தமிழ்நாடு 
(c) மைசூர் - கர்நாடகம் 
(d) பத்தினம்திட்டா - கேரளா 


 4) நாட்டின் சிறந்த பத்து காவல்நிலையங்கள் வரிசையில் பெரியகுளம் காவல் நிலையம் பெற்றுள்ள இடம்?

(a) முதலாவது 
(b) ஐந்தாவது 
(c) பத்தாவது 
(d) எட்டாவது 


5) ஸ்டார்ட் அப் துறைக்கு ஆதரவு தெரிவிப்பதில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம்?

(a) தமிழ் நாடு 
(b) ஆந்திர பிரதேஷ் 
(c) குஜராத் 
(d) மகாராஷ்டிரா 


6) உலகின் முதல் மின் வாகனமயமாகும் நகரத்தின் பெயர்?

(a) சிகாகோ - அமெரிக்கா 
(b) சென்ஜென் - சீனா 
(c) ஹைதராபாத் - இந்தியா 
(d) டோக்கியோ - ஜப்பான் 


7) அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக யாரை மத்திய அரசு நியமித்துள்ளது?

(a) ஹர்சவர்தன் ஷிரிங்கலா 
(b) அரவிந்த் சுப்ரமணியன் 
(c) பிரசாந்த் சுப்ரமணியன் 
(d) நவதேஜ் சர்னா


8) 2018 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற கேட்ரியானோ கிரே எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

(a) தாய்லாந்து 
(b) பெல்ஜியம் 
(c) பிலிப்பைன்ஸ் 
(d) இந்தியா 


9) இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக யாரை நியமித்துள்ளனர் 

(a) டபிள்யூ.வி.ராமன் 
(b) ரமேஷ் பவார் 
(c) கல்பனா வெங்கடாசர் 
(d) கேரி கிர்ஷ்டன் 


10) கூகுள் இந்தியா நிறுவனம்  _____  என்ற செயலியை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

(a) மை பிசினஸ் 
(b) அவர் பிசினஸ் 
(c) லிட்டில் பிசினஸ் 
(d) இந்தியன் பிசினஸ் 


Post a Comment

0 Comments