Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (13)

1) கீழ் கண்ட எந்த நாள் முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொறுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது?.
(a) ஜனவரி 1, 2019 
(b) பிப்ரவரி 1, 2019
(c) மார்ச் 1, 2019
(d) ஏப்ரல் 1, 2019


2) மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலைப்படை எந்த மாநிலத்தில் பிரிவினையைத் தூண்டுகிறது  

(a) பஞ்சாப்   
(b) ராஜஸ்தான்  
(c) குஜராத்  
(d) ஜம்மு காஷ்மீர் 


3) சிரியா நாட்டின் தலைநகரம் எங்குள்ளது?

(a) டமாஸ்கஸ்  
(b) பாக்தாத்  
(c) ஹீப்ரு  
(d) மடகாஸ்கர்   

  
4) ஸ்வட்ச் சர்வேக்சன் குழு மத்திய அரசின் எந்த திட்டத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டது?

(a) தூய்மை இந்தியா திட்டம்  
(b) பொலிவுறு நகரம் திட்டம்  
(c) தேசிய பாரம்பரிய நகரங்கள் மேம்பாடு   
(d) உஜ்வால் திட்டம்  

  
5) லோக் ஆயுக்த தேடுதல் குழு தலைவராக யாரை தமிழக அரசு நியமித்துள்ளது?

(a) கே.வெங்கடராமன்
(b) ஆர்.கிருஷ்ணமூர்த்தி 
(c) ஏ.பாரி 
(d) ஆர். ராமகிருஷ்ண 


6) போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

(a) பெண்களை பாதுகாத்தல்  
(b) குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் 
(c) சிறார்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல் 
(d) மேற்கண்ட அனைத்தும் சரி  


7) பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு எவ்வளவு கோடி செலவு செய்யப்பட்டுள்ளது? 

(a) ரூ.2,021 கோடி
(b) ரூ.4,021 கோடி 
(c) ரூ.6,021 கோடி 
(d) ரூ.8,021 கோடி 


8) 2015 முதல் 2018 வரை இந்தியாவில் எத்தனை லட்சம் சிறார்கள் மாயமானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?

(a) 1.1 லட்சம்   
(b) 2.10 லட்சம்  
(c) 1.9 லட்சம் 
(d) 1.10 லட்சம்  


9) கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அதிகமான சிறார்கள் (37,063) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது

(a) குஜராத்  
(b) மத்திய பிரதேசம் 
(c) மேற்கு வங்காளம் 
(d) பஞ்சாப் 


10) பூடான் நாட்டுக்கு இந்தியா சார்பில் எவ்வளவு நிதியுதவி வழங்கப்பட உள்ளது ? 

(a) ரூ.5,500 கோடி 
(b) ரூ.3,500 கோடி 
(c) ரூ.2,500 கோடி 
(d) ரூ.4,500 கோடி

Post a Comment

0 Comments