ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்து இதயங்களை வென்றுள்ளார் சீக்கியப் பெண்.

ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்து இதயங்களை வென்றுள்ளார் சீக்கியப் பெண்.
ஜம்முவைச் சேர்ந்த இளம் பெண் சம்ரீன். இவருக்கு சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன. டயலாலிஸ் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு உதம்பூரில் வசித்து வரும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த தோழி மன்ஜோத் சிங் கோஹ்லி (23), தனது சிறுநீரகத்தை தானமாக அளித்து, சகோதரத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். இந்த சம்பவம் நட்புக்கு மட்டுமல்ல ஜம்முவில் நடந்திருப்பதால் மத ஒற்றுமைக்கும் ஒரு உதாரணமாக மாறியுள்ளது.

Click to comment