TNPSC Current Affairs Today Online Mock Test Date: 16.11.2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quizand Update your Knowledge. All the best...

  1. கஜா புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடந்தது?
    1.  சென்னை - காஞ்சிபுரம் 
    2.  திருச்சி - வேதாரண்யம் 
    3.  வேதாரண்யம் - நாகை இடையே  
    4.  தூத்துக்குடி - கன்னியாகுமரி 

  2. 13 -வது கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  மலேசியா 
    2.  இந்தோனேசியா 
    3.  இந்தியா 
    4.  சிங்கப்பூர் 

  3. பின்டெக் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.  பின்டெக் மாநாட்டின் முக்கியத்துவம்?
    1.  நிதிச்சேவை தொழில் நுட்ப நிறுவனங்கள்
    2.  வணிக நிறுவனங்கள் 
    3.  கல்வி நிறுவனங்கள் 
    4.  முதலீட்டு நிறுவனங்கள் 

  4. கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் 10 தென் கிழக்கு ஆசிய நாடுகள் நீங்கலாக மீதமுள்ள நாடுகளின் எண்ணிக்கை?
    1.  20
    2.  09
    3.  10
    4.  08

  5. இந்திய - சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முதல் புத்தாக்க அறிவியல் போட்டியில் கீழ்கண்ட எந்த கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற வில்லை?
    1.  காரக்பூர் ஐஐடி 
    2.  புனே எம்ஐடி 
    3.  திருச்சி என்ஐடி 
    4.  திருச்சி ஐஐம் 

  6. தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிக்கப்படும் நாள் ?
    1.  நவம்பர் 17
    2.  நவம்பர் 16
    3.  நவம்பர் 18
    4.  நவம்பர் 15

  7. தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்?
    1.  அஜித் தோவல் 
    2.  வேணுபிள்ளை 
    3.  பிரஜேஷ் மிஸ்ரா 
    4.  சிவ சங்கர் மேனன் 

  8. இந்தியா புற்றுநோய் ஆராய்ச்சி சம்பந்தமாக கீழ்கண்ட எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ?
    1.  ரஷியா 
    2.  ஜப்பான் 
    3.  அமெரிக்கா 
    4.  இங்கிலாந்து 

  9. சியோல் அமைதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  ராம்நாத் கோவிந்த் 
    2.  மன்மோகன் சிங் 
    3.  நரேந்திர மோடி 
    4.  ஷின்சோ அபே 

  10. 2019 ஆம் ஆண்டின் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசா எந்த நாட்டின் அதிபராக உள்ளார்?
    1.  நியூகினியா 
    2.  கஜகஸ்தான் 
    3.  கானா 
    4.  தென் ஆப்ரிக்கா  



Click to comment