TNPSC Current Affairs Today - Online Mock Test October 2018 - 1

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. 2018  ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அகதிகள் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  பராக் ஒபாமா 
    2.  Dr. மாதவன் நாயர் 
    3.  Dr. ஈவன் அடார் அடஹா
    4.  Dr. நாராயண் சாஸ்திரி 

  2. சரியான வாழ்வாதாரத்திற்கான விருதினை பெற்றவர்கள்?
    1.  மோகன்தாஸ் 
    2.  தெல்மா அல்தானா 
    3.  இவான் வேலஸ்ஹியூஸ் 
    4.  b மற்றும் c 

  3. இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா இறுதி போட்டியில் கீழ்கண்ட எந்த நாட்டை தோற்கடித்தது?
    1.  வங்காள தேசம் 
    2.  பாகிஸ்தான் 
    3.  இலங்கை 
    4.  ஆப்கானிஸ்தான் 

  4. உலக இருதய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  அக்டோபர் 10
    2.  நவம்பர் 10
    3.  அக்டோபர் 29
    4.  செப்டம்பர் 29

  5. இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  அக்டோபர் 10, 11
    2.  நவம்பர் 10, 11
    3.  அக்டோபர் 29, 30
    4.  செப்டம்பர் 29, 30

  6. சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மன்றம் எங்கு தொடங்கப்பட்டது?
    1.  நியூ டெல்லி 
    2.  நியூயார்க்
    3.  நியூகினியா 
    4.  டெல் அவிவ் 

  7. நிவாரி மத்திய பிரதேசத்தின் எத்தனையாவது மாவட்டம்?
    1.  52-வது 
    2.  48-வது
    3.  35-வது
    4.  42-வது

  8. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்று கடைப்பிடிக்க படுகிறது?
    1.  நவம்பர் 09
    2.  செப்டம்பர் 29
    3.  நவம்பர் 10
    4.  செப்டம்பர் 30

  9. இந்தியாவின் கீதா கோவிந்த் எதன் தலைமை பொருளாதார வல்லுனராக நியமிக்கப்பட்டுள்ளார்?
    1.  ஐ.நா. பொருளாதார மையம் 
    2.  ஆசிய வங்கி 
    3.  சர்வதேச நாணய நிதியம் 
    4.  உலக வங்கி 

  10. சர்வதேச வாழ்விட தினம் அனுசரிக்கப்படும் நாள்?
    1.  ஆகஸ்ட் 01
    2.  டிசம்பர் 01
    3.  நவம்பர் 01
    4.  அக்டோபர் 01



Click to comment