TNPSC Current Affairs Today Online Mock Test: Date: 12.11.2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழகம் நோக்கி வர உள்ள 'கஜா' புயலுக்கு பெயர் வைய்த்த நாடு எது  ?
    1.  பாகிஸ்தான் 
    2.  பங்களாதேஷ் 
    3.  இலங்கை 
    4.  இந்தியா 

  2. பிரான்சு நாட்டின் தற்போதைய அதிபர் யார் ?
    1.  ஜாகுஸ் சிராக் 
    2.  நிக்கோலஸ் சர்கோசி 
    3.  பிரான்சிஸ் ஹொலண்ட் 
    4.  இமானுவேல் மேக்ரான் 

  3. முதல் உலக போரின் நூற்றாண்டு முன்னிட்டு நினைவு சின்னம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?
    1.  பாரிஸ் 
    2.  லண்டன் 
    3.  நியூ டெல்லி 
    4.  மாஸ்கோ 

  4. ஒடிசாவில் உள்ள வீலர் தீவின் தற்போதைய பெயர்  என்ன?
    1.  வீலர் இண்டியா தீவு 
    2.  பிஜு தீவு 
    3.  ராஜ முந்திரி தீவு 
    4.  அப்துல்கலாம் தீவு 

  5. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் எத்தனை இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது?
    1.  45
    2.  15
    3.  35
    4.  25

  6. கீழ்கண்ட எந்த நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது?
    1.  பாகிஸ்தான் 
    2.  இலங்கை 
    3.  மியான்மர் 
    4.  நேபாளம் 

  7. தூய்மையான மாநகராட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம்?
    1.  இந்தூர் 
    2.  புனே 
    3.  திருச்சி 
    4.  கோயம்புத்தூர் 

  8. உலக அளவில் இணைய தாக்குதல்களை சந்தித்த நாடுகளில் இந்தியாவின் இடம்?
    1.  10
    2.  05
    3.  22
    4.  21

  9. உலக அளவில் அதிக இணைய தாக்குதல்களை சந்தித்த முதல் நாடு?
    1.  இங்கிலாந்து 
    2.  இந்தியா 
    3.  அமெரிக்கா 
    4.  ரஷியா 

  10. சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கென்டோ மொமடோ கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    1.  மலேசியா 
    2.  தைவான் 
    3.  சீனா 
    4.  ஜப்பான் 



Click to comment