TN Govt. Assistant Recruitment at Trichy - 2018


தமிழ் நாடு அரசு 
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 
மத்திய சிறை 
திருச்சி 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2018

காலிப்பணியிட விவரம் 

பதவியின் பெயர்: பணிமனை உதவியாளர் 

மொத்த காலிப்பணியிட விவரம்: 01 பணியிடம் 

கல்வித் தகுதி: ITI (Tailoring) with NCVT Certificate

வயது வரம்பு : 01.07.2018 ன் படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும் 

வயது வரம்பு சலுகை: 
SC/ST - 35
BC/MBC - 32 
PH - 40 

மேலும் விவரங்களுக்கு / விண்ணப்ப படிவம் : Click Here

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 
முதல்வர் 
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 
மத்திய சிறை 
திருச்சி - 620 020.

Click to comment