Tamil Nadu Government - List of Holidays 2019

Tamil Nadu Government - List of Holidays 2019: தமிழக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மொத்தம் 5 நாட்களே மட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.


Click to comment