Foreign Teaching Jobs Recruitment: Government of Tamil Nadu - தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் துபாயில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியிட்டுள்ளது.
காலிப்பணியிட விவரம்
- முதல்வர்
- இளநிலை ஆசிரியர்
- முதுநிலை ஆசிரியர்
- மழலையர் பள்ளி ஆசிரியர்
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
- சமூக அறிவியல் ஆசிரியர்
- பாடப்பிரிவு தலைமை ஆசிரியர்
சம்பளம்:
- முதல்வர் - Rs.300000/-
- இளநிலை ஆசிரியர் - Rs.1,20,000/-
- முதுநிலை ஆசிரியர் - Rs.1,20,000/-
- மழலையர் பள்ளி ஆசிரியர் - Rs.50000 to Rs.90000/-
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர் - Rs.50000 to Rs.90000/-
- சமூக அறிவியல் ஆசிரியர் - Rs.50000 to Rs.90000/-
- பாடப்பிரிவு தலைமை ஆசிரியர் - Rs.50000 to Rs.90000/-
ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடம்
- கொத்தனார் - சம்பளம் - Rs.24000 to 30000/-
- பிளாஸ்டரிங் மெஷின் ஆபரேட்டர் - Rs.24000 to 30000/-
- சென்ட்ரிங் கார்பெண்டர் - Rs.24000 to 30000/-
- போர்மன் - சம்பளம் - Rs.40000/-
நேர்காணல் நடைபெறும் இடம் / நாள்: 28.10.2018
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
கே.புதூர்,
மதுரை.
நேரம்: காலை 9 மணி முதல் 3 மணி வரை.
For communication contact numbers:
- 044-22505886
- 044-22502267
- 8220634389
- 9566239685
Post a Comment