Engineering College Teaching Jobs Compulsory Certificate Course: AICTU - பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய சான்றிதழ் படிப்பை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் இந்த சான்றிதழ் படிப்பை முடிக்கவேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. புதியதாக பணிக்கு வரும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கட்டாயமாக இந்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Courtesy: Dinamani

No comments:
Post a Comment