Tamil Nadu School Teacher Recruitment Selection Method: Two Exam

Tamil Nadu School Teacher Recruitment Selection Method: Two Exam:- Now Government of Tamil Nadu planned will conduct Two Type of Examination for Selection of School Teacher Posts. 

Two Type of Exam

1. TET (Teacher Eligibility Test)
2. Competitive Exam

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப இனி இரண்டு தேர்வுமுறைகளை தமிழ்நாடு அரசு பின்பற்ற உள்ளது. முதலில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெற்றவர்களே ஆசிரியர் தேர்வுக்கான போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும். இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இரண்டு தேர்வுமுறை
1. ஆசிரியர் தகுதித் தேர்வு 
2. போட்டித்தேர்வு 


Courtesy: Dinmani
நன்றி: தினமணி நாளிதழ்


Click to comment