G K & Current Affairs in Online Quiz in Tamil: July, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஊழல் தடுப்பு சட்டத் திருத்த சட்ட மசோதாவின் முக்கிய அம்சம் என்ன?
    1.  இருவருக்கும் சிறைத்தண்டனை 
    2.  லஞ்சம் வாங்குபவருக்கு சிறைத்தண்டனை
    3.  லஞ்சம் கொடுப்பவருக்கு சிறைத்தண்டனை 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  2. வண்டலூர் பூங்காவில் உள்ள பெண் சிங்கக்குட்டிக்கு தமிழக முதல்வர் இட்ட பெயர் என்ன?
    1.  தேவி 
    2.  நீலா 
    3.  சக்தி 
    4.  ஜெயா 

  3. ருவாண்டா நாட்டிற்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் யார்?
    1.  நரேந்திர மோடி 
    2.  மன்மோகன் சிங் 
    3.  அடல்பிஹாரி வாஜ்பாய் 
    4.  நரசிம்மராவ் 

  4. உகாண்டா நாட்டிற்கு 1370 கோடி கடனுதவி அறிவித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் ருவாண்டா நாட்டிற்கு அறிவித்துள்ள கடனுதவி எவ்வளவு?
    1.  1000 கோடி 
    2.  1879 கோடி 
    3.  1578 கோடி 
    4.  1370 கோடி 

  5. 2030 ஆம் ஆண்டுக்குள் பேறுகால இறப்பு விகிதத்தை லட்சத்துக்கு ________ ஆக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது?
    1.  35
    2.  60
    3.  40
    4.  70

  6. நிபா வைரஸால் கேரளாவில் எத்தனை பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
    1.  18
    2.  17
    3.  20
    4.  15

  7. மருந்து விலை கட்டுப்பாட்டுச்சட்டத்தை 2013 ல் அமுல் படுத்தியதன் பொருட்டு மக்களுக்கு எத்தனை கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது?
    1.  11463 கோடி 
    2.  11457 கோடி 
    3.  11784 கோடி 
    4.  10548 கோடி 

  8. கடும் வெயிலால் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை?
    1.  2546
    2.  3000
    3.  4587
    4.  3500

  9. மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீராங்கனை சிமோனா ஹலேப் கீழ்கண்ட எந்தநாட்டைச் சேர்ந்தவர்?
    1.  அமெரிக்கா 
    2.  டென்மார்க் 
    3.  ருமேனியா 
    4.  ஜெர்மனி 

  10. 2020 ல் 22 வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நாடு எது?
    1.  கனடா 
    2.  தென்கொரியா 
    3.  சீனா 
    4.  ஜப்பான் 



Click to comment