G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (16)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் பயன்பாட்டுக்காக சேர்க்கப்பட்ட புதிய இடை மறிக்கும் ரோந்து படகின் பெயர் என்ன?
    1.  எல்.சி.ஜி.எஸ்.சி - 440
    2.  என்.சி.ஜி.எஸ்.சி - 440
    3.  ஐ.சி.ஜி.எஸ்.சி - 440
    4.  மேற்கண்ட யாருமில்லை 

  2. எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட பாரம்பரிய ரயிலின் வயது என்ன?
    1.  150 ஆண்டு 
    2.  200 ஆண்டு 
    3.  175 ஆண்டு 
    4.  163 ஆண்டு 

  3. தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சராக யார் உள்ளார்?
    1.  பியூஸ் கோயல் 
    2.  நிர்மலா சீதாராமன் 
    3.  பொன் ராதாகிருஷ்ணன் 
    4.  நிதின் கட்கரி 

  4. அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகத்தின் இடம்?
    1.  ஐந்தாவது 
    2.  முதலாவது 
    3.  இரண்டாவது 
    4.  மூன்றாவது 

  5. சாரண சாரணியர் வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதின் பெயர் என்ன?
    1.  ராஜ் மங்கள விருது 
    2.  ராஜ் பவன் புரஸ்கார் விருது 
    3.  மங்கள புரஸ்கார் விருது 
    4.  ராஜ்ய புரஸ்கார் விருது 

  6. கிருஷ்ணராஜ சாகர் அணை கீழ்கண்ட எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
    1.  அர்சுனா 
    2.  காவிரி 
    3.  கிருஷ்ணா 
    4.  கோதாவரி 

  7. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த மாவட்டங்களில் 300 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின்நிலையங்கள் நாட்டுக்கு அரிப்பணிக்கப்பட்டது?
    1.  விருதுநகர், திருநெல்வேலி 
    2.  நெல்லை, கோவை 
    3.  கோவை, மதுரை 
    4.  மதுரை, வேலூர் 

  8. தண்ணீர் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா பெறும் இடம்?
    1.  119
    2.  122
    3.  121
    4.  120

  9. தூய்மையான குடிநீர் கிடைக்காமல் எத்தனை லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது?
    1.  1
    2.  5
    3.  2
    4.  3

  10. எத்தனை நாடுகளில் பிரசவகாலத்தின்போது ஆண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் கொள்கை கிடையாது?
    1.  54
    2.  101
    3.  85
    4.  92



Click to comment