G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (11)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. அமெரிக்கா ' பசிபிக் கமாண்ட்' என்ற ராணுவ திட்டத்தை _________ என பெயர் மாற்றம் செய்துள்ளது?
    1.  சீன - பசிபிக் கமாண்ட் 
    2.  இந்திய - பசிபிக் கமாண்ட் 
    3.  இந்தோ - பசிபிக் கமாண்ட் 
    4.  அமெரிக்க - பசிபிக் கமாண்ட் 

  2. 'தி ட்ரான்ஸ்பர்மேடிவ் அர்பன் மொபிலிட்டி' என்ற ஜெர்மன் நாட்டின் விருதை பெற்ற இந்திய மாநகராட்சி?
    1.  ஹைதராபாத் மாநகராட்சி 
    2.  கொல்கத்தா மாநகராட்சி 
    3.  மும்பை மாநகராட்சி 
    4.  சென்னை மாநகராட்சி 

  3. அந்தியோதயா விரைவு ரயில் கீழ்கண்ட எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
    1.  தாம்பரம் -  திருநெல்வேலி 
    2.  தாம்பரம் - கன்னியாகுமரி 
    3.  சென்னை - திருச்செந்தூர் 
    4.  மும்பை - கன்னியாகுமரி 

  4. தாம்பரம் ரயில் முனையம் என்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது ?
    1.  09.06.2018
    2.  01.06.2018
    3.  07.06.2018
    4.  08.06.2018

  5. சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையம் எத்தனை மெகாவாட் திறன் கொண்டது?
    1.  100 மெகாவாட்
    2.  30 மெகாவாட்
    3.  25 மெகாவாட்
    4.  16 மெகாவாட் 

  6. அம்மா முழு உடல் பரிசோதனை மையம் கீழ்கண்ட எந்த மருத்துவ மனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது?
    1.  சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை 
    2.  ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 
    3.  அப்பல்லோ மருத்துவமனை
    4.  அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

  7. சர்வதேச கடல் தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
    1.  ஜூன் 8
    2.  ஜூன் 10
    3.  ஜூலை 8
    4.  ஆகஸ்ட் 10

  8. உலக பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலில் 200 இடங்களில் கீழ்கண்ட எந்த இந்திய பல்கலைக்கழகம் இடப்பெற வில்லை?
    1.  மும்மை ஐஐடி 
    2.  பெங்களூரு ஐஐஎஸ்சி 
    3.  தில்லி ஐஐடி 
    4.  சென்னை ஐஐடி 

  9. இரண்டடுக்கு வசதிகொண்ட உதய் ரயில் சேவை கீழ்க்கண்ட எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
    1.  மதுரை - பெங்களூரு 
    2.  சென்னை - பெங்களூரு 
    3.  கோவை - பெங்களூரு 
    4.  பெங்களூரு - திருச்சி 

  10. இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தை அளவு அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்?
    1.  08 மாநிலங்கள்
    2.  10 மாநிலங்கள்
    3.  20 மாநிலங்கள்
    4.  16 மாநிலங்கள் 



Click to comment