G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (4)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஆளுநர்கள் மாநாடு இந்தியாவில் எங்கு நடைபெற உள்ளது?
    1.  மும்பை
    2.  சென்னை 
    3.  புது டெல்லி 
    4.  கொல்கத்தா   

  2. கருப்பு பண தடுப்புச் சட்டத்தில் திருத்தும் செய்ய உள்ள நாடு எது?
    1.  ஜப்பான் 
    2.  அமெரிக்கா 
    3.  இந்தியா 
    4.  ஸ்விட்சர்லாந்து 

  3. தமிழகத்தில் முதல் முறையாக எந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென தனி ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளனர் ?
    1.  ஆரணி அரசுப்பள்ளி
    2.  தாம்பரம் அரசு பள்ளி 
    3.  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  4. 2017 ஆம் ஆண்டில் சராசரி விமானக் கட்டணம்  _______ சதவீதம் சரிந்துள்ளது?
    1.  24
    2.  22
    3.  20
    4.  18

  5. அக்னி - 5 ஏவுகணை எத்தனை கிலோ மீட்டர் சென்று தாக்கும் வல்லமை கொண்டது?
    1.  8000 கிலோ மீட்டர் 
    2.  7000 கிலோ மீட்டர் 
    3.  6000 கிலோ மீட்டர் 
    4.  5000 கிலோ மீட்டர் 

  6. அக்னி - 4 ஏவுகணை எத்தனை கிலோ மீட்டர் சென்று தாக்கும் வல்லமை கொண்டது??
    1.  4000 கிலோ மீட்டர்
    2.  3500 கிலோ மீட்டர்
    3.  5000 கிலோ மீட்டர்
    4.  2500 கிலோ மீட்டர்

  7. அக்னி - 5 ஏவுகணை முதன் முதலாக சோதிக்கப்பட்ட ஆண்டு?
    1.  2012
    2.  2013
    3.  2014
    4.  2015

  8. ஆசியாவில் முதல் முறையாக சர்வதேச அங்கீகாரம் பெறும் இந்திய கடற்கரைகள் எத்தனை ?
    1.  07
    2.  09
    3.  10
    4.  13

  9. முதலாவது புலிட்சர் பரிசுகள் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
    1.  1930
    2.  1920
    3.  1917
    4.  1918

  10. கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது?
    1.  அமெரிக்கா - இந்தியா 
    2.  இந்தியா - பாகிஸ்தான் 
    3.  இந்தியா - சீனா 
    4.  சீனா - அமெரிக்கா 



Click to comment