G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (8)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. சாளுவ நரசிங்க மன்னர் கால கல்வெட்டு கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது?
    1.  விழுப்புரம் மாவட்டம் 
    2.  விருதுநகர் மாவட்டம் 
    3.  வேலூர் மாவட்டம் 
    4.  திருவள்ளூர் மாவட்டம் 

  2. சர்க்கரை ஆலைகளுக்கு _______ கோடி நிதியுதவி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
    1.  ரூ.9000/- கோடி
    2.  ரூ.9500/- கோடி
    3.  ரூ.8000/- கோடி
    4.  ரூ.8500/- கோடி 

  3. 2018 ஆம் ஆண்டு திவால் (சட்டத் திருத்தம்) அவசரச் சட்டத்தின் படி  _______ 
    1.  நிறுவன சொத்துகளில் வீடுகளை வாங்கியோருக்கும் பங்கு
    2.  நிறுவன சொத்துகளில் வீடுகளை வாங்கியோருக்கும் பங்கு கிடையாது.
    3.  மேற்கண்ட இரண்டும் சரி 
    4.  மேற்கண்ட (a, b) இரண்டும் தவறு

  4. திரிபுரா மாநில அரசின் பழமாக ________ அறிவிக்கப்பட இருக்கிறது?
    1.  பலா பழம் 
    2.  பேரிட்சை பழம் 
    3.  மாங்கனி 
    4.  அன்னாசி பழம் 

  5. ஷாங்காய் கூட்டமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு?
    1.  2012
    2.  2013
    3.  2014
    4.  2017

  6. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் _______ சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது?
    1.  0.26 சதவீதம்
    2.  0.25 சதவீதம் 
    3.  1.25  சதவீதம்
    4.  0.68 சதவீதம்

  7. அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்காக ஷார்ஜா அரசின் விருது பெற்ற தமிழ் மாணவர் யார்?
    1.  ஆதித்யா ஷர்மா 
    2.  கிரண் ஷர்மா 
    3.  லோகேஷ் வர்மா 
    4.  மாதவன். எஸ்

  8. உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ஜனவரியில் நடைபெற உள்ள நாள்?
    1.  04, 05
    2.  29, 30
    3.  05, 06
    4.  23, 24

  9. பியூகோ என்ற எரிமலை கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ளது?
    1.  அமெரிக்கா 
    2.  இந்தியா 
    3.  கவுதமாலா 
    4.  ஆஸ்திரேலியா 

  10. ஜியோ இண்டெலிஜென்ஸ் ஆசியா 2018 மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  மியான்மர் 
    2.  பாகிஸ்தான் 
    3.  பங்களாதேஷ் 
    4.  இந்தியா 


Click to comment