G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (7)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்ந்த ஆண்டு?
    1.  2014
    2.  2018
    3.  2017
    4.  2010

  2. கடந்த 2017-ஆம் ஏப்ரலில் 12 முக்கிய துறைமுகங்கள் _______  டன் சரக்குகளை கையாண்டிருந்தன?
    1.  5.55 கோடி 
    2.  8.97 கோடி 
    3.  6.78 கோடி 
    4.  5.58 கோடி 

  3. உலக தமிழ் சங்கங்களின் மாநாடு ஜூன் 2018 ல் எங்கு நடைபெற உள்ளது?
    1.  காஞ்சிபுரம் 
    2.  சென்னை 
    3.  கோவை 
    4.  மதுரை 

  4. உலகத் தமிழ் பெண்கள் மாநாடு நடைபெற உள்ள இடம்?
    1.  ஸ்ரீவில்லிபுத்தூர் 
    2.  ஸ்ரீரங்கம் 
    3.  ஸ்ரீரெங்காபுரம் 
    4.  காஞ்சிபுரம் 

  5. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி பெற்றுள்ள இடம்?
    1.  051
    2.  097
    3.  100
    4.  083

  6. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்ற பிளோடி மேவெதர் எந்த துறையைச் சார்ந்தவர்?
    1.  மல்யுத்தம் 
    2.  குத்துச் சண்டை 
    3.  கால்பந்து 
    4.  கூடைப்பந்து 

  7. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 'ஏதர் 450' என்ற புதிய வகை மின்சார ஸ்கூட்டரை (இ-ஸ்கூட்டர்) அறிமுகம் செய்துள்ள நிறுவனம்?
    1.  ஏதர் எனர்ஜி 
    2.  ஹியுன்டாய் 
    3.  மஹிந்த்ரா 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  8. இந்திய அரசின் அடல் புஜல் யோஜனா (ABHY) திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ள தொகை எவ்வளவு?
    1.  7000 கோடி 
    2.  8000 கோடி 
    3.  1000 கோடி 
    4.  6000 கோடி 

  9. ஜோர்டானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    1.  ஹனி முல்கி
    2.  அப்துல்லா என்ஷோர் 
    3.  ஓமர் ரஸ்ஜாஸ் 
    4.  சமீர் ரிஃபை

  10. உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
    1.  மே 22
    2.  ஏப்ரல் 6
    3.  ஜூலை 5
    4.  ஜூன் 5



Click to comment