G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (9)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழகத்தில்  சதவீதம் பேருக்கு புகையிலைப் பழக்கும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது?
    1.  05 சதவீதம்
    2.  10 சதவீதம்
    3.  20 சதவீதம் 
    4.  25 சதவீதம்

  2. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அதிக புகைப்பழக்கம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது?
    1.  பிகார் 
    2.  மேகாலயா 
    3.  மணிப்பூர் 
    4.  திரிபுரா 

  3. 2009-10 -ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வில் தமிழகத்தில் ______ சதவீதம் பேருக்கு புகைப்பழக்கம் இருந்தது.
    1.  16.2
    2.  10.5
    3.  08.2
    4.  06.8

  4. நாளை திறக்கப்பட உள்ள செங்கோட்டை-புனலூர் இடையேயான அகல ரயில்பாதையின் நீளம் எவ்வளவு?
    1.  50.9 கி.மீ
    2.  70.5 கி.மீ
    3.  60.3 கி.மீ
    4.  49.3 கி.மீ

  5. தென்னை நார் அட்டை உற்பத்தி மையம் அமைய உள்ள இடம்?
    1.  விருதுநகர் 
    2.  சாத்தூர் 
    3.  ஸ்ரீ ரெங்காபுரம் 
    4.  திருவாரூர் 

  6. தமிழகத்தில் எத்தனை சதவீதம் பேர் செயற்கை மணலான எம்.சான்ட்டை பயன்படுத்துவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்?
    1.  50
    2.  40
    3.  30
    4.  45

  7. இந்தியாவில் எத்தனை ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது?
    1.  400
    2.  500
    3.  300
    4.  200

  8. அருணாசலப் பிரதேச வனப்பகுதியில் தாவரவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த புதிய மலர் ஒன்றுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
    1.  பேமா காண்டு 
    2.  நபம் துகி 
    3.  பிரேம் கந்து துங்கன் 
    4.  டோர்ஜி காண்டு 

  9. இந்தியாவில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு ______ கோடி டாலராக குறைந்து போனது என ஐ.நா. வெளியிட்ட புதிய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1.  6000
    2.  5000
    3.  4000
    4.  3000

  10. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  ரோஹித் சர்மா 
    2.  மகில ஜெயவர்த்தனே 
    3.  மகேந்திரசிங் தோனி 
    4.  விராட் கோலி 



Click to comment