G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (5)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. எந்த நாள் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட உள்ளது?
    1.  ஜூன் 5, 2018
    2.  டிசம்பர் 1, 2018
    3.  ஜனவரி 1, 2019
    4.  ஜூன் 5, 2019

  2. மீன்களை ஐந்து ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்கும் "ஸ்லரி ஐஸ்' கீழ்கண்ட எந்த நாட்டில் ப்ரசித்திபெற்றது?
    1.  இந்தியா 
    2.  ஆஸ்திரேலியா 
    3.  சீனா 
    4.  ஜப்பான் 

  3. காவலன் டயல் 100 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
    1.  தமிழ் நாடு 
    2.  கேரளா 
    3.  தெலுங்கானா 
    4.  மத்திய பிரதேசம் 

  4. பழங்குடியினரின் கைவினைப் பொருள் கண்காட்சி தமிழகத்தில் எங்கு நடைபெற்றது?
    1.  தஞ்சை 
    2.  பூம்புகார் 
    3.  கோவை 
    4.  உதகை 

  5. ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக யாரை நியமித்துள்ளனர்?
    1.  ஆர். குமர ரத்தினம் 
    2.  எஸ்.மாதவன் நாயர் 
    3.  ஆர். சுப்பையா 
    4.  எம்.கே.ஜெயின்

  6. ரிசர்வ் வங்கியில் எத்தனை ஆளுநர்கள் இருப்பர் ?
    1.  ஒரு தலைமை ஆளுநர் மற்றும் 2 துணை ஆளுநர்
    2.  ஒரு தலைமை ஆளுநர் மற்றும் 3 துணை ஆளுநர் 
    3.  ஒரு தலைமை ஆளுநர் மற்றும் 5 துணை ஆளுநர்
    4.  ஒரு தலைமை ஆளுநர் மற்றும் 4 துணை ஆளுநர்

  7. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு 67 கைதிகளை விடுவிக்க உள்ளது. இது யாருடைய அதிகாரத்தின் கீழ் வருகிறது?
    1.  கவர்னர் 
    2.  முதல்வர் 
    3.  ஜனாதிபதி 
    4.  தலைமை நீதிபதி 

  8. டில்லியில் நடைபெற்ற ஆளுங்கள் மாநாடு எத்தனையாவது மாநாடு?
    1.  57-ஆவது
    2.  47-ஆவது
    3.  50-ஆவது
    4.  49-ஆவது

  9. 1949-ஆம் ஆண்டு முதன் முதலாக மாநில ஆளுநர்கள் மாநாடு நடைபெற்ற பொது கீழ்கண்ட யாருடைய தலைமையில் தொடங்கிது?
    1.  ராஜேந்திர பிரசாத் 
    2.  மவுண்ட் பேட்டன் 
    3.  ராஜாஜி 
    4.  ஜவஹர்லால் நேரு 

  10. கீழ்கண்ட எந்த கோயிலின் அன்னதானத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது?
    1.  நாகை வேளாங்கன்னி கோவில் 
    2.  சிதம்பரம் நடராஜர் கோவில் 
    3.  தஞ்சை பெரிய கோவில் 
    4.  திருப்பதி தேவஸ்தானம் 



Click to comment