TN Government will Give Training for UPSC and TNPSC Group 1 Exams

TN Government will Give Training for UPSC and TNPSC Group 1 Exams: தமிழக அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் நூலகங்களில் பயற்சி மையங்கள் உருவாக்கி அங்கு வரும் மாணவர்களுக்கு  UPSC and TNPSC Group 1 தேர்வுக்கு பயிற்சி வழங்க உள்ளது உள்ளது. சென்னை மட்டும் அல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.



Click to comment