RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 26

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. கிருஷ்ணதேவராயர்  கீழ்கண்ட எந்த மரபை சார்ந்தவர்?
    1.  அரவீடு 
    2.  சங்கம் 
    3.  துளுவ 
    4.  சாளுவ 

  2. உலகின் மிக நீண்ட கடற்கரை எது?
    1.  எலிபரல் 
    2.  கோவா 
    3.  மெரினா 
    4.  மியாமி 

  3. குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட ஆண்டு?
    1.  ஜனவரி 26, 2001
    2.  ஜனவரி 26, 2004
    3.  ஜனவரி 26, 2005
    4.  ஜனவரி 26, 2000

  4. இந்தியாவில் மிகப்பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம்?
    1.  காவிரி டெல்டா 
    2.  கோதாவரி படுகை  
    3.  அஸ்ஸாம் 
    4.  மும்பை ஹை 

  5. உலகில் அதிக அளவு அணுசக்தியை பயன்படுத்தும் நாடு?
    1.  அமெரிக்கா 
    2.  ஜப்பான் 
    3.  இந்தியா 
    4.  பிரான்ஸ் 

  6. உலகில் அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு?
    1.  சீனா 
    2.  அமெரிக்கா 
    3.  ஜெர்மனி 
    4.  கனடா 

  7. கீழ்கண்டவைகளில் எது மிக குறைவான அபாய தேர்வு மண்டலம்?
    1.  தமிழ்நாடு 
    2.  டெல்லி 
    3.  பஞ்சாப் 
    4.  காஷ்மீர் 

  8. பனியாறுகள் கீழ்கண்ட எந்த கண்டத்தில் காணப்படுவதில்லை?
    1.  ஆசியா 
    2.  ஆப்ரிக்கா 
    3.  அமெரிக்கா 
    4.  ஆஸ்திரேலியா 

  9. பூமியின் மேற்பரப்பில் இருந்து வெப்பநிலையானது சுமார் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் _______ குறைகிறது?
    1.  7.5 டிகிரி செல்சியஸ்
    2.  6.7 டிகிரி செல்சியஸ்
    3.  6.5 டிகிரி செல்சியஸ் 
    4.  8.5 டிகிரி செல்சியஸ்

  10. தமிழகத்தில் MRTS (Mass Rapid Transit System) எங்குள்ளது?
    1.  கோவை 
    2.  மதுரை 
    3.  திருச்சி 
    4.  சென்னை 



Click to comment