Ads 720 x 90

RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 24

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. சந்திரனின் மறுபக்கத்தை 'லூனா 3' முதன்முதலில் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு   ?
    1.  1975
    2.  1984
    3.  1959
    4.  1957

  2. பூமிக்கரு (Core) ல் காணப்படும் வெப்பநிலை _______ 
    1.  6000 டிகிரி செல்சியஸ்
    2.  6587 டிகிரி செல்சியஸ்
    3.  4580 டிகிரி செல்சியஸ்
    4.  5000 டிகிரி செல்சியஸ் 

  3. அவந்தி பகுதியை ஆண்டவர்கள் கீழ்கண்டவர்களுள் யார் ?
    1.  பிரதிகாரர்கள் 
    2.  சௌகான்கள் 
    3.  தோமர்கள்  
    4.  பாலர்கள் 

  4. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?
    1.  ஆரவல்லி 
    2.  இமயமலை 
    3.  ஆல்ப்ஸ் 
    4.  ஆண்டிஸ் 

  5. இரண்டாம் புலிகேசி யாரால் கி.பி.642 ல் கொல்லப்பட்டார்?
    1.  பாபர் 
    2.  அசோகர் 
    3.  மகேந்திரவர்மன் 
    4.  நரசிம்மவர்மன் 

  6. 'அவனி சிம்மன்' என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன் யார்?
    1.  ஸ்கந்த வர்மன் 
    2.  சிம்ம விஷ்ணு 
    3.  ராஜசிம்மன் 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  7. இந்திய வரலாற்றில் 'லாக்பக்சா' என அழைக்கப்படுபவர் யார்?
    1.  குத்புதீன் ஐபெக் 
    2.  முகமது கோரி 
    3.  கஜினி முகமது 
    4.  முகமது காசிம் 

  8. விஜயநகர பேரரசின் தலைநகர்?
    1.  மைசூரு 
    2.  கல்யாண் 
    3.  பிஜப்பூர் 
    4.  ஹம்பி 

  9. களப்பிரர்களை தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?
    1.  ஸ்கந்த வர்மன் 
    2.  விஷ்ணு கோபன் 
    3.  சிம்ம விஷ்ணு 
    4.  2ஆம் நரசிம்மவர்மன் 

  10. பிரம்ம சித்தாந்தம் என்ற சம்ஸ்கிருத நூலை எழுதியவர்?
    1.  ஆரியப்பட்டர் 
    2.  வாரகமிகிரர் 
    3.  பார்சவநாதர் 
    4.  பிரம்ம குப்தர் 



Post a Comment

0 Comments