RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 22

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. ஒரு மசோதாவை நிதி மசோதாவா என்பது பற்றி குறிப்பிடும் அதிகாரம் பெற்றவர்?
    1.  பிரதமர் 
    2.  அமைச்சரவை குழு 
    3.  சபாநாயகர் 
    4.  குடியரசுத்தலைவர் 

  2. வங்காள நில குத்தகைச் சட்டம் யாருடைய காலத்தில் கொண்டு வரப்பட்டது?
    1.  ராபர்ட் கிளைவ் 
    2.  கானிங் பிரபு 
    3.  ஹார்டின்ச் பிரபு 
    4.  பெண்டிங் பிரபு 

  3. பொது ராணுவப்பணியாளர் சட்டம் 1856 ல் கொண்டுவந்தவர் யார்?
    1.  கானிங் பிரபு
    2.  ராபர்ட் கிளைவ்
    3.  மிண்டோ பிரபு 
    4.  செம்ஸ்போர்டு பிரபு 

  4. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எவ்வாறு அழைக்கப்பபடுகிறது?
    1.  இந்திய ஜமீன்தாரர்களின் மகாசாசனம் 
    2.  இந்திய பிரபுக்களின் மகாசாசனம் 
    3.  இந்திய மன்னர்களின் மகாசாசனம் 
    4.  இந்திய மக்களின் மகாசாசனம்  

  5. லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
    1.  1911
    2.  1916
    3.  1930
    4.  1929

  6. அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர்?
    1.  முகமது அலி ஜின்னா 
    2.  சார் சையது அகமது கான் 
    3.  கான் அப்துல் கபார்கான் 
    4.  மேற்கண்ட யாவருமில்லை 

  7. பொதுப்பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட வருடம்?
    1.  1929
    2.  1930
    3.  1928
    4.  1921

  8. இந்தியாவிற்கு 'இந்தியா' என்று பெயரிட்டவர் யார்?
    1.  ஆங்கிலேயர்கள் 
    2.  போர்ச்சுக்கீசியர்கள் 
    3.  பிரெஞ்சுக்காரர்கள் 
    4.  ஐரோப்பியர்கள் 

  9. 1930 - ல் பூனாவில் பெண்கள் போராட்டம் நடத்தியவர் யார் ?
    1.  அன்னிபெசன்ட் அம்மையார் 
    2.  ராமாமிர்தம் அம்மையார் 
    3.  முத்துலட்சுமி ரெட்டி 
    4.  சரோஜினி நாயுடு 

  10. வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
    1.  1962
    2.  1975
    3.  1978
    4.  1980



Click to comment