G K & Current Affairs in Online Quiz in Tamil: May 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் யார்??
    1.  பன்வாரிலால் கோவிந்த்
    2.  வஜூபாய் ருடாபாய் வாலா
    3.  என்.என்.வோரா
    4.  மேற்கண்ட யாவருமில்லை

  2. மிஸ் கூவாகம் 2018 போட்டி எங்கு நடைபெற்றது?
    1.  மும்பை
    2.  சென்னை
    3.  திருச்சி
    4.  விழுப்புரம்

  3. தமிழகத்தில் சிகிச்சை பெற்ற வெளிநாட்டவர் எத்தனை பேர்?
    1.  15 லட்சம்
    2.  16 லட்சம்
    3.  20 லட்சம்
    4.  18 லட்சம்

  4. தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட ஆண்டு??
    1.  2008
    2.  2005
    3.  2009
    4.  2004

  5. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவராக இரண்டாவது முறையாக யாரை நியமித்துள்ளனர்??
    1.  ஓ.பன்னீர்செல்வம்
    2.  ஏ.செங்கோட்டையன்
    3.  ஆர்.இமானுவேல்
    4.  சோ.அய்யர்

  6. கருவில் உள்ள பாலினத்தைக் காண்டறிந்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்?
    1.  07 ஆண்டுகள்
    2.  03 ஆண்டுகள்
    3.  13 ஆண்டுகள்
    4.  10 ஆண்டுகள்

  7. எஸ்-400  டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா எந்த நாட்டிடம் ரூ.40000/- கோடியில் வாங்க உள்ளது?
    1.  ரஷியா
    2.  கனடா
    3.  இத்தாலி
    4.  இஸ்ரேல்

  8. டோக்கா லாம் பகுதிக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் உரிமை கொண்டாடியுள்ள நாடு எது?
    1.  பாகிஸ்தான்
    2.  பங்களாதேஷ்
    3.  மியான்மர்
    4.  பூடான்

  9. 40-வது தேசிய கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
    1.  கார்த்திகேயன்
    2.  வெங்கடேஷ்
    3.  கெளரவ் கில்
    4.  ஸ்.மாதவன்

  10. இங்கிலாந்து நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் ஜாவித் கீழ்கண்ட எந்த நாட்டின் வம்சாவளியேச் சேர்ந்தவர்?
    1.  நேபாளம்
    2.  பங்களாதேஷ்
    3.  இந்தியா
    4.  பாகிஸ்தான்



Click to comment