RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 16

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ?
    1.  மோதிலால் நேரு 
    2.  டாக்டர் ராஜேந்திர பிரசாத் 
    3.  மூதறிஞர் ராஜாஜி 
    4.  மகாத்மா காந்தி 

  2. இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையின் நீளம் எவ்வளவு ?
    1.  05 கிலோ மீட்டர் 
    2.  10 கிலோ மீட்டர் 
    3.  08 கிலோ மீட்டர் 
    4.  13 கிலோ மீட்டர் 

  3. இந்தியாவின் மிக குறைவான வேகம் கொண்ட ரயில் எது?
    1.  நீலகிரி மலை ரயில் 
    2.  காஷ்மீர் குகை ரயில் 
    3.  ராமேஸ்வரம் ரயில் 
    4.  வாரணாசி ரயில் 

  4. இந்தியாவில் முதல் அணு சோதனை எந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டது?
    1.  1997
    2.  1998
    3.  1975
    4.  1974

  5. உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை எந்த நாட்டில் உள்ளது?
    1.  பிரான்சு 
    2.  ஜப்பான் 
    3.  ரசியா 
    4.  சீனா 

  6. இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம் எது?
    1.  தமிழ் நாடு 
    2.  கேரளா 
    3.  தெலுங்கானா 
    4.  ஆந்திர பிரதேஷ் 

  7. இந்தியாவிலேயே அதிக தூரம் செல்லும் ரயில் என்ற பெருமையை கொண்ட ரயில்?
    1.  திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
    2.  சதாப்தி எக்ஸ்பிரஸ்
    3.  ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் 
    4.  சென்னை எக்ஸ்பிரஸ் 

  8. கீழ்கண்ட எந்த ரயில் அதிக தூரம் இடை நில்லாமல் செல்லும்?
    1.  திருக்குறள் எக்ஸ்பிரஸ் 
    2.  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 
    3.  ஆந்திர பிரதேஷ் எக்ஸ்பிரஸ் 
    4.  ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ்

  9. நாட்டின் மேற்கு கடை கோடி ரயில் நிலையம் எங்குள்ளது?
    1.  ஜெய்ப்பூர் 
    2.  பாராமுல்லா 
    3.  நலியா 
    4.  ராய்பூர் 

  10. இந்தியாவின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் எங்குள்ளது?
    1.  சென்னை சென்ட்ரல் 
    2.  கொல்கத்தா 
    3.  மும்பை 
    4.  லக்னோ 



Click to comment