RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 10

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் சட்ட மன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? 
    1.  ஒடிஸா 
    2.  பிகார் 
    3.  உத்திர பிரதேசம் 
    4.  பஞ்சாப் 

  2. மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்ட இந்திய தலைவர் யார்?
    1.  மகாத்மா காந்தி 
    2.  டாக்டர் ராஜகோபாலாச்சாரியார் 
    3.  டாக்டர் ராஜேந்திர பிரசாத்  
    4.  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 

  3. யாருடைய வருகை நிமித்தம் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
    1.  மகாத்மா காந்தி
    2.  உத்தம் சிங் 
    3.  சுபாஷ் சந்திர போஸ் 
    4.  மதன் மோகன் மாளவியா 

  4. சௌரி சௌரா சம்பவம் ஏற்பட்ட ஆண்டு?
    1.  1921
    2.  1919
    3.  1923
    4.  1922

  5. எந்த சட்டத்தின் மூலம் வகுப்புவாரி பிரநிதித்துவம் ஏற்பட்ட ஆண்டு?
    1.  ரௌலட் சட்டம் 
    2.  ஒழுங்கு முறை சட்டம் 
    3.  மாண்டேகு - செம்ஸ்போர்டு 
    4.  மிண்டோ - மார்லி சட்டம் 

  6. காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு?
    1.  1930
    2.  1931
    3.  1932
    4.  1928

  7. எல்லை காந்தி என்று அழைக்கப்படுபவர்?
    1.  கான் அப்துல் கபார்கான் 
    2.  அப்துல் கான் 
    3.  முகமது அலி 
    4.  இப்ராஹிம் லோடி 

  8. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு?
    1.  8778 மீட்டர் 
    2.  7859 மீட்டர் 
    3.  8878 மீட்டர் 
    4.  8848 மீட்டர் 

  9. 2016 ன் கணக்கீட்டின் படி இந்தியாவில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை?
    1.  607
    2.  600
    3.  707
    4.  700

  10. முதலமைச்சரின் பதவியைப் பற்றி குறிப்பிடும் விதி என்ன?
    1.  விதி 103
    2.  விதி 173
    3.  விதி 153
    4.  விதி 163



Click to comment