4/03/2018

RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 5

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
    1.  வாட்சன் மற்றும் கிரிக்
    2.  அலெக்ஸ்சாண்டர் பிளமிங் 
    3.  கிரிகோர் ஜோகன் மெண்டல் 
    4.  ராபர்ட் ப்ரௌன் 

  2. செல்லின் எல்லா செயல்களையும் கட்டுப்படுத்துவது?
    1.  மைட்ரோகாண்ட்ரியா 
    2.  குரோமோசோம்
    3.  RNA
    4.  உட்கரு 

  3. டேனியர்கள் வணிக தளம் அமைத்த இடம்?
    1.  தரங்கம்பாடி 
    2.  சென்னை 
    3.  மும்பை 
    4.  திருச்சி 

  4. இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
    1.  1954
    2.  1952
    3.  1951
    4.  1950

  5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
    1.  1932
    2.  1948
    3.  1953
    4.  1952

  6. காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு?
    1.  1919
    2.  1931
    3.  1932
    4.  1933

  7. சௌரி சௌரா (1922) சம்பவம் எதன் பொருட்டு ஏற்பட்டது?
    1.  ஒத்துழையாமை இயக்கம் 
    2.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் 
    3.  உப்புச் சத்தியா கிரகம் 
    4.  ரத்தத்தை கொடு சுதந்திரத்தை தருகிறேன் 

  8. வகுப்பு வாரி பிரநிதித்துவம் எந்த சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது?
    1.  ஒழுங்கு முறை சட்டம் 
    2.  ரௌலட் சட்டம் 
    3.  மாண்டேகு - செம்ஸ்போர்டு 
    4.  மிண்டோ - மார்லி 

  9. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது?
    1.  சென்னை 
    2.  கோயம்புத்தோர் 
    3.  மும்பை 
    4.  போபால் 

  10. இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு?
    1.  ஐந்து 
    2.  இரண்டு 
    3.  நான்கு 
    4.  மூன்று 



No comments:

Post a Comment